Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 20 of 79
வந்த சுக்கிரீவனை இராமன் வரவேற்றல்
என நினைந்து இனைய எண்ணி ,இவர்கின்ற காதல் ஓதக்கனைகடல் கரை நின்று ஏறாக்கண் இணை களிப்ப நோக்கி ,அனகனைக் குறுகினான் ; அவ்அண்ணலும் , அருத்தி கூர ,புனை மலர் தடக்கை நீட்டிப் ,'போந்து இனிது இருத்தி ' என்றான் .