verse 3903 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 18 of 79

கம்பராமாயணம் 3903 · நட்புக் கோட் படலம்

நோக்கினான் ; நெடிது நின்றான் ;'நெடிவு அருங் கமலத்து அண்ணல்ஆக்கிய உலகம் எல்லாம்அன்று தொட்டு இன்று காறும்பாக்கியம் புரிந்த எல்லாம்குவிந்து இரு படிவ மாகிமேக்கு உயர் தடந்தோள் பெற்றுவீரர் ஆய் விளைந்த ' என்பான் .
Share