verse 4287 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 37 of 121

அருவி பெருகலும் தாமரை மலர்தலும

கம்பராமாயணம் 4287 · கார்காலப் படலம்

களிக்கும் மஞ்ஞை அக் கண்ணுளர்இனமெனக் கண்ணுற்றுஅளிக்கு மன்னரின் பொன்மழைவழங்கின அருவி;வெளிக்கண் வந்த கார் விருந்து என,விருந்து கண்டு உள்ளம்களிக்கும் மங்கையர் முகம் எனப்பொலிந்தன, கமலம்.
Share