verse 4288 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 38 of 121

தேனீக்கள் தேனைச் சேர்த்தல்

கம்பராமாயணம் 4288 · கார்காலப் படலம்

சரத நாள் மலர் யாவையும்குடைந்தன, தடவிச்,சுரத நூல் தெரி விடர் எனத்தேன் கொண்டு, தொகுப்பப்,பரத நூல் முறை நாடகம்பயன் உறப் பகுப்பான்,இரதம் ஈட்டுறும் கவிஞரைப்பொருவின தேனீ .
Share