Kishkindha Kandam · Kaargaala Padalam · Verse 33 of 121
கூதாளம் மலர்தல்
பேடையும் ஞிமிறும் பாயப்பெயர்வுறப் பிறக்கும் ஓசைஊடுறத் தாக்கும் தோறும்ஒல் ஒலி பிறப்ப, நல்லார்ஆடு இயல் பாணிக்கு ஏற்கும்அரிய அவ் அமிழ்தப் பாடல்கோடியர் தாளம் கொட்டல்மலர்ந்த கூதாளம் ஒத்த.