verse 6800 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Varunanai Vazhi Vendu Padalam · Verse 83 of 85

வருணன் காலம் நீடிக்கும் எனல்

கம்பராமாயணம் 6800 · வருணனை வழி வேண்டு படலம்

ஆழமும் அகலம் தானும் அளப்பு அரிது எனக்கும் ஐய!ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை;வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறுகாலம் எல்லாம்தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்கோய்.
Share