verse 6804 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 2 of 71

சேது கட்ட நளன் உடன்படுதல்

கம்பராமாயணம் 6804 · சேது பந்தனப் படலம்

வந்தனன் வானரத் தச்சன்; மன்ன! நின்சிந்தனை என்? என செறிதிரைக் கடல்பந்தனை செய்குதல் பணி நமக்கு'எனநிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன்.
Share