verse 6803 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 1 of 71
6.8. சேது பந்தனப் படலம் ( 6803 - ) சுக்கிரீவன் அறிஞரோடு எண்ணி நளனை அழைத்தல்
கம்பராமாயணம் 6803 · சேது பந்தனப் படலம்
'அளவு அரும் அறிஞரோடு அரக்கர் கோமகற்குஇளவலும் இனிது உடன் இருக்க எண்ணினான்விளைவன விதிமுறை முடிக்க வேண்டுவான்'நளன் வருக!'என்றனன் கவிக்கு நாயகன்.