verse 6806 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 4 of 71
அணை கட்ட வருமாறு வானரர்களைச் சாம்பன் அழைத்தல்
கம்பராமாயணம் 6806 · சேது பந்தனப் படலம்
'இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும்அளவு அறு நம் குலத்து அரசும் அல்லவர்வளைதரும் கருங்கடல் அடைக்க வம்'எனத்தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான்.