verse 7078 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ani Vaguppu Padalam · Verse 6 of 28

கம்பராமாயணம் 7078 · அணி வகுப்புப் படலம்

‘அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;ஒன்று பத்து ஏழு வெள்ளம் கவியொடும் துணைவரோடும்நின்றனன், நீலன் என்பான், குணதிசை வாயில் நெற்றி.
Share