verse 7082 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ani Vaguppu Padalam · Verse 10 of 28

இராவணன் அமைச்சர்களை அழைத்தல்

கம்பராமாயணம் 7082 · அணி வகுப்புப் படலம்

செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வின் தேர,மை அறு மரபின் வந்த அமைச்சரை, ‘வருக ‘என்றான்;பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தைச் சுற்றி,ஐ இரண்டு ஆய கோடி பேய்க்கணம் காப்பது ஆக்கி.
Share