Yuddha Kandam · Ani Vaguppu Padalam · Verse 12 of 28
நிகும்பன் கூறுதல்
‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்;அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே?உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர். ‘