verse 9758 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraavanan Kalam Kaan Padalam · Verse 1 of 27

இலங்கை எய்திய இராவணன் வெற்றி பெற்றதனால் மகிழ்ந்திருத்தல்

கம்பராமாயணம் 9758 · இராவணன் களம் காண் படலம்

அலக்கண் எய்தி அமரர் அழிந்திடஉலக்க வானர வீரரை ஓட்டி அவ்இலக்குவன்தனை வீட்டி இராவணன்துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.
Share