verse 9759 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Iraavanan Kalam Kaan Padalam · Verse 2 of 27
போரில் வருந்தினர்க்கு விருந்து அமைக்க இராவணன் விரும்புதல்
கம்பராமாயணம் 9759 · இராவணன் களம் காண் படலம்
பொருந்து பொன்பெருங் கோயிலுள் போர்த்தொழில்வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்குஅருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான்.