verse 9765 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraavanan Kalam Kaan Padalam · Verse 8 of 27

தூதுவர் வந்து வணங்குதல்

கம்பராமாயணம் 9765 · இராவணன் களம் காண் படலம்

இன்ன தன்மை அமைந்த இராக்கதர்மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்அன்ன சேனை களப்பட்ட ஆறு எலாம்துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்.
Share