verse 9767 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraavanan Kalam Kaan Padalam · Verse 10 of 27

தூதர் சொன்னது

கம்பராமாயணம் 9767 · இராவணன் களம் காண் படலம்

‘இன்று யார் விருந்து இங்கு உண்பார்? இகல் முகத்து இமையோர் தந்தவென்றியாய்! ஏவச் சென்ற ஆயிர வெள்ளச்சேனைநின்றது புறத்தது ஆக, இராமன்கை நிமிர்ந்த சாபம்ஒன்றினால் இரண்டு, மூன்று கடிகையில் உலர்ந்தது ‘என்றார்.
Share