verse 9772 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraavanan Kalam Kaan Padalam · Verse 15 of 27

மாலியவான் மேலும் கூறுதல்

கம்பராமாயணம் 9772 · இராவணன் களம் காண் படலம்

“அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து அழிக்கின்றான்தன்உளப் பெரும் தகைமை தன்னால் ஒருவன் ‘‘ என்று உண்மை வேதம்கிளப்பது கேட்டும் அன்றே? அரவின்மேல் கிடந்து, மேல்நாள்,முளைத்த போர் இராமன் ‘‘ என்று வீடணன் மொழி பொய்த்து ஆமோ?
Share