verse 987 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Pookkoy Padalam · Verse 13 of 39

ஒரு நங்கையின் புலவி

கம்பராமாயணம் 987 · பூக்கொய் படலம்

மெய் போது இன் நங்கைக்கு இணை ஒப்பவள்,வெண் பளிங்கில்பொய் போது தாங்கிப் பொலிகின்றதன்மேனி நோக்கி,'இ பாவை எம்கோற்கு உயிர் அன்னவள்'என்ன உன்னிக்கை போதினோடு நெடும் கண் பனிசோர நின்றாள்.
Share