verse 992 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Pookkoy Padalam · Verse 18 of 39
கண்புதைத்தல்
கம்பராமாயணம் 992 · பூக்கொய் படலம்
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்னபொலம் கொள் திண் தோள்மாரன் அனையான், மலர் கொய்துஇருந்தானை, வந்து ஓர்கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள்கண் புதைப்ப,'ஆர்?' என்னலோடும், அனல் என்னஅயிர்த்து உயிர்த்தாள்.