verse 996 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Pookkoy Padalam · Verse 22 of 39

ஒத்த பங்கு பெற்ற மனைவியர் ஊடல்

கம்பராமாயணம் 996 · பூக்கொய் படலம்

சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்சிந்திக், கலாப மயிலின், கண் சிவந்து போனார்.
Share