verse 998 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Pookkoy Padalam · Verse 24 of 39

ஒரு பெண் கிள்ளையை அனுப்பித் தொடர்தல்

கம்பராமாயணம் 998 · பூக்கொய் படலம்

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்,ஆழத் துள்ளும் கள்ள நினைப்பாள், அவன் நின்றசூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாள் உம்.
Share