verse 60 · Madurai Kalambakam · Kumaraguruparar

மதுரைக் கலம்பகம் 60

இன்னியந் துவைப்பச் சங்க மேங்கிடச் செழிய ரீன்றகன்னியை மணந்தே யன்றோ கன்னிநா டெய்தப் பெற்றார்மின்னிவண் முயக்கும் பெற்றால் வெறுக்கைமற் றிதன்மே லுண்டோகொன்னியல் குமரி மாடக் கூடலம் பதியு ளார்க்கே
Share