verse 64 · Madurai Kalambakam · Kumaraguruparar
மதுரைக் கலம்பகம் 64
கரிய கண்டங் கரந்தவோர்நிருபர் கூடலி னெஞ்சிரேஉருவ மும்பெண் ணுருக்கொலாம்அருவ மென்பதென் னாவியே