verse 62 · Madurai Kalambakam · Kumaraguruparar

மதுரைக் கலம்பகம் 62

இடைச்சியார்கண்டமுங் காமர் மெய்யுங் கறுத்தவர் வெளுத்த நீற்றரெண்டரு மதுரை யிற்சிற் றிடைச்சிபே ரிடைச்சி யென்பீர்தொண்டைவா யமுதிட் டென்றன் பாலிங்குத் தோயீர் வாளாமண்டுமென் னகத்தி லென்னீர் மத்திட்டு மதிக்கின் றீரே
Share