Verse 1598 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumanggalakkudi · Verse 6 of 11
திருமங்கலக்குடி · 2.10.6
தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்ஊன மானவை போயறும் உய்யும் வகையதே.