Verse 1602 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumanggalakkudi · Verse 10 of 11

திருமங்கலக்குடி · 2.10.10

மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடைஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.
Share