Verse 1605 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Seegaazhi · Verse 2 of 11
சீகாழி · 2.11.2
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்றபெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானைஅம்மானை அந்தணர் சேரு மணிகாழிஎம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.