Verse 1609 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Seegaazhi · Verse 6 of 11

சீகாழி · 2.11.6

செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனிவைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழிமெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.
Share