Verse 1608 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Seegaazhi · Verse 5 of 11
சீகாழி · 2.11.5
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்தியகதியானைக் காருல வும்பொழிற் காழியாம்பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.