Verse 1613 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Seegaazhi · Verse 10 of 11

சீகாழி · 2.11.10

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்கோவாய கொள்கையி னாணடி கூறுமே.
Share