Verse 1611 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Seegaazhi · Verse 8 of 11

சீகாழி · 2.11.8

குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்வென்றானை மென்மல ரானொடு மால்தேடநின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்நன்றானை நம்பெரு மானை நணுகுமே.
Share