Verse 1607 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Seegaazhi · Verse 4 of 11

சீகாழி · 2.11.4

புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
Share