Verse 1610 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Seegaazhi · Verse 7 of 11

சீகாழி · 2.11.7

துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கியஇன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்அன்பானை அணிபொழிற் காழி நகர்மேயநம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.
Share