Verse 1599 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumanggalakkudi · Verse 7 of 11

திருமங்கலக்குடி · 2.10.7

வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவேவாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடிஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவேகோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.
Share