Verse 1663 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumananjjeri · Verse 5 of 11
திருமணஞ்சேரி · 2.16.5
எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானைமறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.