Verse 1668 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumananjjeri · Verse 10 of 11
திருமணஞ்சேரி · 2.16.10
சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானைவற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரிபற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.