Verse 1673 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvenuburam · Verse 4 of 11
திருவேணுபுரம் · 2.17.4
காசக் கடலில் விடமுண் டகண்டத்தீசர்க் கிடமா வதுஇன் னறவவாசக் கமலத் தனம்வன் றிரைகள்வீசத் துயிலும் வேணு புரமே.