Verse 1667 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumananjjeri · Verse 9 of 11
திருமணஞ்சேரி · 2.16.9
சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்கவல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரிஎல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.