Verse 1889 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumaraikkaadu Kadhavadaikkappaadiyabadhigam · Verse 2 of 11
திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம் · 2.37.2
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தாமங்கை உமைபா கமுமா கவிதென்கொல்கங்கை சடைமே லடைவித்த கருத்தே.