Verse 1892 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumaraikkaadu Kadhavadaikkappaadiyabadhigam · Verse 5 of 11
திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம் · 2.37.5
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்டதேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வாஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்கானார் கடுவே டுவனான கருத்தே.