Verse 2504 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppugaloor Vartthamaaneeccharam · Verse 10 of 11

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · 2.92.10

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
Share