Verse 2505 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppugaloor Vartthamaaneeccharam · Verse 11 of 11

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · 2.92.11

பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே.
Share