Verse 2501 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppugaloor Vartthamaaneeccharam · Verse 7 of 11

திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் · 2.92.7

தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத்துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்தவஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.
Share