Verse 3562 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruppiramaburam Vazhimozhitthiruviraagam · Verse 8 of 12

திருப்பிரமபுரம் – வழிமொழித்திருவிராகம் · 3.67.8

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மாமறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.
Share