Verse 3565 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppiramaburam Vazhimozhitthiruviraagam · Verse 11 of 12
திருப்பிரமபுரம் – வழிமொழித்திருவிராகம் · 3.67.11
நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.