Verse 3569 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 3 of 11

திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.3

சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்எங்கள்வினை சங்கையவை இங்ககல வங்கமொழி யெங்குமுளவாய்த்திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலேகங்கையொடு பொங்குசடை யெங்களிறை தங்குகயி லாயமலையே.
Share