Verse 3572 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 6 of 11

திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.6

ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேதவிகிர்தன்கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயில் நாதன்நகர்தான்தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதல்நலியக்காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே.
Share