Verse 3568 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 2 of 11

திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.2

புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண் ஒற்றைவிடையன்செற்றதெயில் உற்றதுமை யற்றவர்கள் நற்றுணைவன் உற்றநகர்தான்சுற்றுமணி பெற்றதொளி செற்றமொடு குற்றமில தெற்றெனவினாய்கற்றவர்கள் சொற்றொகையின் முற்றுமொளி பெற்றகயி லாயமலையே.
Share