Verse 3571 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 5 of 11
திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.5
குடங்கையி னுடங்கெரி தொடர்ந்தெழ விடங்கிளர் படங்கொளரவம்மடங்கொளி படர்ந்திட நடந்தரு விடங்கன திடந்தண்முகில்போய்த்தடங்கடல் தொடர்ந்துட னுடங்குவ விடங்கொள மிடைந்தகுரலாற்கடுங்கலின் முடங்களை நுடங்கர வொடுங்குகயி லாயமலையே.