Verse 3575 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 9 of 11

திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.9

பரியதிரை பெரியபுனல் வரியபுலி யுரியதுடை பரிசையுடையான்வரியவளை யரியகணி யுருவினொடு புரிவினவர் பிரிவில்நகர்தான்பெரியஎரி யுருவமது தெரியவுரு பரிவுதரும் அருமையதனாற்கரியவனும் அரியமறை புரியவனும் மருவுகயி லாயமலையே.
Share